PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

மாப்பிள்ளை அழைப்பு, மாலை டிஃபன், இரவு உணவு மெனு! :)))

மாலை மூன்று மணிக்கு டிபன் கொடுக்கப்படும். இரவு ஏழு மணி வரையிலும் வரவங்களுக்குக் கொடுக்கச் சொல்லிப் பெண் வீட்டார் கட்டளை. ஆகவே அது வரைக்கும் டிபன் கொடுக்கப்படும்..

ஸ்வீட் அசோகா,

ஜாங்கிரி (பெண் வீட்டார் விருப்பம் 2 ஸ்வீட்)

அடை, அவியல்

போண்டா, சட்னி

சேமியா கிச்சடி, கொத்சு, காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட், பால்.

இரவு உணவு ஏழரை மணியிலிருந்து பத்து மணி பத்தரை மணி வரை.

பால் பாயசம்

வெள்ளரிக்காய்த் தயிர்ப்பச்சடி,

பாசிப்பருப்பு கோசுமலி

கடலைப்பருப்பு கோசுமலி(இனிப்பு)

முட்டைக்கோஸ் கறி

கத்தரிக்காய் ஸ்டஃப் செய்த எண்ணெய்க் கறி,

பூஷணிக்காய்க் கூட்டு,

உருளைக்கிழங்கு வறுவல்,

அப்பளம்

ஆமைவடை,

போளி,

மைசூர்ப்பாகு,

எலுமிச்சை ஊறுகாய்

சாதம், பருப்பு, நெய்

வெண்டைக்காய், குடைமிளகாய், முருங்கைக்காய் போட்டு சாம்பார்

தக்காளி ரசம்,

மோர்.

போளியும், மைசூர்ப்பாகும் நம்ம கைவண்ணம் தான். பயப்படாமல் சாப்பிடலாம். :))))

மத்ததுக்கு நன்றி கூகிளாண்டவர்!

ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம், வீடெங்கும் மாவிலைத் தோரணம்!       பொண்ணு வந்தா, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!


Designed and maintained by AKR Consultants