PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

கல்யாணத்தில் முஹூர்த்தம் முடிந்ததும் விருந்து மெனு!

அரிசி, தேங்காய் சேர்த்து அரைத்த வெல்லப்பாயசம்

தயிர்ப் பச்சடி

ஸ்வீட் பச்சடி

வாழைக்காய் கறி(பாரம்பரிய முறையில்)

பீன்ஸ் பருப்பு உசிலி

அவியல்

வாழைக்காய் வறுவல்/சேனை வறுவல்

அப்பளம்

பதிர்பேணி சுண்டக் காய்ச்சிய குங்குமப் பூப் போட்ட பாலோடு

முட்டைக்கோஸ் வடை

லட்டு

வாழைப்பழம்

மாங்காய் ஊறுகாய்

சாதம், பருப்பு, நெய்

கத்திரிக்காய், பறங்கிக்காய், பூஷணிக்காய், குடைமிளகாய் சாம்பார்

மோர்க்குழம்பு, வெண்டைக்காய் போட்டு

பைன் ஆப்பிள் ரசம்

மோர், தயிர் மண் குடுவைகளில்

படத்துக்கு நன்றி: கூகிளார்!

எல்லாரும் இருந்து நல்லா வயிறாரச் சாப்பிட்டுட்டுப் போங்கப்பா.

கன்னூஞ்சல் ஆடி இருந்தார்(2)
காஞ்/ச/ன மாலை மன மகிழ்ந்தார் (2)
பொன்னூஞ்சலில் பூரித்து பூஷணங்கள் தரித்து(2)
மன்னாதி வேங்கடேஷன் அலமேலு மங்கையுடன் (கன்னூ)
(ஈஸ்வரனார் இடத்தில் ஆ/சை/கள் ரொம்ப வைத்து

அசைந்து சங்/கி/லி ஆட உசந்து ஊர்வசி பாட
இசைந்து தாளங்கள் போட/ஈஸ்வ/ர/னார் கொண்டாட (கன்னு)

உத்தமி பெற்ற குமாரி/நித்ய ஸர்வா/லங்காரி
பக்தர்கள் பாப ஸம்ஹாரி பத்ம /முக/ஒய்/யாரி (கன்னூ

லாலி சாரங்கேச லாலி சாரங்கேச

லாலி ஜகதீசா லாலி ஜகதீசா
லாலி கோ/மள வல்/லீசா

சாம முதல் வேதங்களை (2) சங்கிலியால் கட்டி(2)
தாளமுத்து மாலைகளை (2) சரம் சரமாய் பூட்டி (லாலி)

ஓங்கார ப்ரணவம்தனை (2) ஊஞ்சலாய் அமைத்து
உத்தமர்க்கு உத்தமராம்(2) ஆடீர் ஊஞ்சல்

பிள்ளை --இந்த பிள்ளை தனை(2) பெற்றோம் என்று களிக்க
பெருமையில் யசோதை இன்னும் (2) ஒரு சுற்று பெருக்க (லாலி)

அரவன் முடி மேல் நின்று அபிநயங்கள் பிடிக்க(2)
அரங்க மா நகரி ல் , வந்து (2) காலை நீட்டி படுத்தான் ( லாலி)

தண்ணார்தன் வளைநிழலில்(2)
தலைவன் முகம் காண
தந்திரங்கள் கோ தை செய்ய (2) ஆடீர் ஊஞ்சல் (லாலி)

மணி தேங்காய் கை கொடுத்து(2) மஞ்சள் நீர் சுழற்றி-----(லாலி)

கொத்தோடு வாழை மரம்(2) கொண்டு வந்து நிறுத்தி(2)
கோப்புடைய பந்தலின் கீழ்(2) ஆடுவதைக் காணீர் (லாலி)

தங்கமய பந்தலிலே (2) வெள்ளி மணி ஊஞ்சல்(2)
ரங்கனுடன் ஆண்டாளும்
(சொக்கனுடன் மீனாட்சி) ஆடுவதைக் காணீர் (லாலி)

முத்துமணி பந்தலிலே /ரத்ன மய ஊஞ்சல்(2)
ஸ்ரீ ராமருடன் சீதையுமே (2) ஆடுவதைக் காணீர் (லாலி)

ஜோதிர்மய பந்தலிலே(2) புஷ்ப மய ஊஞ்சல்
கோதையுடன் ஸ்ரீ ரங்கன் ஆடுவதைக் காணீர் லாலி

மரபு விக்கியில் இருந்து பதிவர் குமரன் அளித்த ஊஞ்சல் பாடல்       ஆஹா, மங்கள மேளம் கொட்டி முழங்க மணமகள் வந்தாள் தங்கத் தேரிலே!


Designed and maintained by AKR Consultants